Research Topics

Types of Articles Invited

Research Articles, Subjective articles, Analysis Study Research articles, Informative Articles, Comparative Studies, Review Articles and Research in Tamil Literature, etc.

  • Sangam Literature
  • Ethical Literature
  • Devotional Literature
  • Epic Literature
  • Prose
  • Minor Literature
  • Islamic Tamil Literature
  • Christian Tamil Literature
  • Modern Literature
  • Novel
  • Short Story
  • Free verse

 

ஆராய்ச்சிக் கட்டுரைகளின் தலைப்புகள்

ஆழி சர்வதேச தமிழிலக்கிய ஆய்விதழில் பின்வரும் பிரிவுகளை சார்ந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது. மேலும் உங்களின் தனிப் பிரிவுகள் கொண்ட ஆய்வுக்கட்டுரைகளும் வரவேற்கப்படுகின்றன. தலைப்புகள் எதுவாயினும் தமிழிலக்கியம் சார்ந்த கருத்துக்களுக்கே நாங்கள் மதிப்புகள் அளிக்கின்றோம். தமிழின் வளர்ச்சியே எங்களின் நோக்கம் ஆகும்.

  • சங்க இலக்கியம்
  • நீதி இலக்கியம்
  • பக்தி இலக்கியம்
  • காப்பிய இலக்கியம்
  • உரைநூல்கள்
  • சிற்றிலக்கியம்
  • இஸ்லாமிய தமிழ் இலக்கியம்
  • கிறிஸ்தவ தமிழ் இலக்கியம்
  • நவீன இலக்கியம்
  • புதினம்
  • சிறுகதை
  • புதுக்கவிதை